பெங்களூரில் ஏப்ரல் 24, 1988ல் பிறந்தார் ரச்சிதா மகாலட்சுமி. படங்கள் - ட்விட்டர் 
நடிகைகள்

சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி

DIN
பட்டதாரியான அவர், மாடலிங்கும் செய்துக் கொண்டிருந்தார். படங்கள் - ட்விட்டர்
2011-ல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடர் மூலம் தமிழில் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். படங்கள் - ட்விட்டர்
பிறகு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்து பிரபலமானார். படங்கள் - ட்விட்டர்
இத்தொடரில் கிடைத்த புகழால் அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. படங்கள் - ட்விட்டர்
2015 ஆம் ஆண்டு கருணாகரன் நடிப்பில் வெளியான ‘உப்பு கருவாடு’ படத்தில் நாயகியாக அறிமுகமானார். படங்கள் - ட்விட்டர்
அதே ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘பாரிஜாதா’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார். படங்கள் - ட்விட்டர்
’மேக மந்தரன்’ என்ற சீரியல் தான் அவருக்கு முதல் தொடர். படங்கள் - ட்விட்டர்
தொடர் மூலம் பிரபலமானவர். படங்கள் - ட்விட்டர்
தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற மொழி சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படங்கள் - ட்விட்டர்
ரச்சிதாவும் அவரது கணவர் தினேஷும் 'ட்ரிப்' செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்களாம். படங்கள் - ட்விட்டர்
சின்னத்திரை மூலம் மக்கள் மனதில் தீரா இடம்பிடித்துள்ளார். படங்கள் - ட்விட்டர்
ரசிகர்களின் மனதில் வைரலான படங்கள். படங்கள் - ட்விட்டர்
இணையத்தில் வைரலான போட்டோஷூட். படங்கள் - ட்விட்டர்
தற்பொழுது இன்ஸ்டாகிராமில் தனது க்யூட்டான படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். படங்கள் - ட்விட்டர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT