ரைசா வில்சன் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தார். படங்கள் - இன்ஸ்டாகிராம் 
நடிகைகள்

ட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்

DIN
ரைசா ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ். இண்டர்நேஷனல் பள்ளியில் தனது படிப்பை முடித்துள்ளார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
கல்லூரி படிப்பையும் அவர் பெங்களூருவிலேயே முடித்துள்ளார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
முதலில் மாடலிங் துறையில் கால் பதித்த ரைசா வில்சன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
பியார் பிரேமா காதல் படத்தில் நடித்த ரைசா வில்சனுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. படங்கள் - இன்ஸ்டாகிராம்
2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் கஜோலுக்கு உதவியாளராக நடித்துள்ளார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
தற்போது அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர்., ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
தனது புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களிலும் பதவிட்டு வருகிறார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
நடிகை ரைசா வில்சன். படங்கள் - இன்ஸ்டாகிராம்
நடிகை ரைசா வில்சன். படங்கள் - இன்ஸ்டாகிராம்
நடிகை ரைசா வில்சன். படங்கள் - இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசியக் கோப்பை: இந்திய வம்சாவளி ஜதீந்தர் சிங் தலைமையில் ஓமன் அணி!

குருவாயூர் கோயில் குளத்தில் கால்களை நனைத்த பிக்பாஸ் பிரபலம்! புனிதத்தை மீட்க பரிகாரப் பூஜை!

ரவி மோகன் இயக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு!

யுபிஐ, உணவு டெலிவரி... ஓடிபி எண் கேட்கத் தடையில்லை! - மதுரைக் கிளை

தெய்வ தரிசனம்... எமபயம் போக்கும் திருகோடிக்கா திருகோடீஸ்வரர்!

SCROLL FOR NEXT