இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் வைத்துள்ள வேதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ. 
நடிகைகள்

பிகினி உடையில் கலக்கும் வேதிகா - படத்தொகுப்பு!

DIN
வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
நடிகை வேதிகா முனி திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
காளை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் வினோதன், ஜங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கடலுக்குள் கலாட்டா செய்யும் வேதிகா.
காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது மூலம் பிரபலமானார்.
சிம்புவுடன் காளை, சாந்தனுவுடன் காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் நடத்து புகழின் உச்சத்திற்கு சென்றார்.
தனக்கென தனி பாணி வைத்து ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார் வேதிகா.
வேதிகா.பார்த்து ஏங்காத ரசிகர்களே இல்லை எனலாம்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை: அமைச்சர் எ.வ.வேலு

சிவப்பு கம்பள வரவேற்பு... பிரணிதா!

மிடில் ஆர்டரில் கவனம் தேவை, இந்தியாவின் சவாலுக்குத் தயார்: பாகிஸ்தான் கேப்டன்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT