தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. 
நடிகைகள்

செம மாஸ் காட்டும் ராய் லட்சுமி - படத்தொகுப்பு!

DIN
ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
ராய் லட்சுமிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக படங்கள் ஹிட் அடித்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.
நடிகை ராய் லட்சுமி தமிழில் 2005-ஆம் ஆண்டு ‘கற்க கசடற’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்து தனக்கான ரசிகர்களை உருவாக்கினார்
உடல் எடையை குறைத்து ஸ்லீம் ஆக மாறிய ராய் லட்சுமி.
சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதேசி கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்தவர் மகாத்மா காந்தி: பிரதமர் மோடி அஞ்சலி!

பங்குச்சந்தை: 500 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்; ஐடி, உலோகப் பங்குகள் சரிவு!!

தேசியவாத காங்கிரஸை ஒன்றிணைக்க அஜீத் பவார் விருப்பம்?

பி.டி. உஷா கணவர் சீனிவாசன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மீண்டும் மீண்டுமா? கருக்கு முக்கிய சாலையில் ராட்சத பள்ளம்! தீர்வுடன் மாற்றும் தேவை!

SCROLL FOR NEXT