உடல் எடை குறித்து கேலி செய்தவர்களுக்கு எடையை அதிகரித்து பதிலடி தந்துள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன். 
நடிகைகள்

பிகினியில் கடலோரக் கவிதையாக கீர்த்தி பாண்டியன்!

எடை அதிகரித்ததாகக் கூறுபவர்களுக்குப் பதிலடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய  கடலோர பிகினி படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை  கீர்த்தி பாண்டியன்.

DIN
6 மாத கடினமான உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடுகளும் எடையை அதிகரிக்க உதவியதாக விவரிக்கிறார் கீர்த்தி பாண்டியன்
கீர்த்தி பாண்டியன் தனது தந்தை அருண் பாண்டியனுடன் இணைந்து அன்பிற்கினியாள் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கண்ணகி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
'கண்ணகி' படத்தின் முதல் பார்வை போஸ்டரில் அவர் கர்ப்பமாக இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அவர் தும்பா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிழலிலும் ஜொலிக்கற நிரந்தர ஒளி அவ... சான்யா மல்ஹோத்ரா!

53 கிலோ கோயில் நகைகள் ஸ்டேட் வங்கியில் முதலீடு!

டி20: தெ.ஆ. அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது நமீபியா..!

தீபாவளி வருகிறது! 70% சலுகையில் பட்டாசு என்ற விளம்பர மோசடி!

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT