முகப்பு
நடிகைகள்

இளம் நடிகை ஐஸ்வர்யா போட்டோஷூட்

தமிழ் திரையுலகில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை ஈர்த்த ஐஸ்வர்யா மேனன் புகைப்படங்கள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா, தனது முதல் படத்திலே அதிக ரசிகர்களை ஈர்த்தவர்.
பகிர்:
ஐஸ்வர்யா நடித்த தமிழ் படம் இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் ரசிகர்களுக்கு அறியக்கூடிய நாயகியாக வலம் வருகிறார்.
ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், கன்னடம், மலையாளம் என 3 மொழிகளிலும் நடித்து உள்ளார்.
நான் சிரித்தால் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இன்ஸ்டாகிராமில் 20 லட்சம் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.
'பிரேக்கப்பு' எனும் பாடல் மூலம் இன்றும் இளைஞர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டுதான் வருகிறார் .
ஐஸ்வர்யா பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இன்ஸ்டாகிராமில் உள்ளது.
சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.