முகப்பு
நடிகைகள்

பட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பொங்கல் ஸ்பெஷலாக பட்டுப் புடவையில் அசத்தும் படங்களை வெளியிட்டுள்ள யாஷிகா ஆனந்த். படம்: டிவிட்டர்
பகிர்:
'கவலை வேண்டாம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். படம்: டிவிட்டர்
பிக் பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு இவர் தமிழக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். படம்: டிவிட்டர்
நோட்டா, ஜாம்பி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். படம்: டிவிட்டர்
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். படம்: டிவிட்டர்
யாஷிகா ஆனந்த். படம்: டிவிட்டர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.