முகப்பு
நடிகைகள்

புடவையில் மாஸ் காட்டும் சஞ்சனா நடராஜன்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
சென்னை அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசே பள்ளியில் தனது பள்ளி கல்வியை முடித்தார்.
பகிர்:
எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பட்டம் பெற்றார்.
நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் நடிக்க வந்த சஞ்சனா, இறுதிச்சுற்று, நோட்டா, 2.0, கேம் ஓவர்படங்களில் நடித்துள்ளார்.
தனுஷ் நடித்த ஜனமே தந்திரம் படத்தில் ரக்கிட்ட ரக்கிட்ட பாடலுக்கு நடனமாடி செம பாப்புலர் ஆன சஞ்சனா நடராஜன்
As i'm suffering from Kadhal வெப் சீரிசிலும் நடித்து உள்ளார் சஞ்சனா.
குறும்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார்.
ஆர்யா நடித்து வரும் சார்பட்டா பரம்பரை படத்திலும் நடித்து உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.