ரோஷிணி ஹரிப்பிரியன் ஆகஸ்ட் 14, 1992-இல் சென்னையில் பிறந்தார்.
சென்னையின் செயின்ட் மேரி மெட்ரிகுலேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியை முடித்துள்ளார்.சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.ரோஷிணி ஹரிப்பிரியனுக்கு இளம் ரசிகர் பட்டாளமே உள்ளது.'ஸ்கார்ஸ் ஆஃப் சொசைட்டி' என்ற தமிழ் குறும்படத்தில் ரோஷிணி அறிமுகமானார்.ரோஷிணி ஹரிப்பிரியனுக்கு தமிழகம் தாண்டியும் ரசிகர்கள் உள்ளனர்.அழகு என்றாலே வெள்ளை என்ற கூற்றினை உடைத்து நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பவர் ரோஷிணி ஹரிப்பிரியன்.பாரதி கண்ணம்மா மூலம் ஒவ்வொரு இல்லத்திலும் நுழைந்துவிட்டார் ரோஷிணி.பிறந்தது முதல் இன்று வரை அவர் சென்னையில் தான் வசிக்கிறார்.படிப்பை முடித்தவுடன் தனியார் வங்கியில் பணிபுரிந்தார்.தன் கல்லுரிக் காலத்திலேயே மாடல் துறையில் கலக்கி வந்துள்ளார்.பல விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.சேலையில் அசத்தும் ரோஷிணி.மாடர்ன் மங்கை கண்ணம்மா.