மதுரையில் பிறந்து தூத்துக்குடியில் தனது பள்ளி படிப்பினை பயின்று துபாயில் மாடல் அழகியாக உயர்ந்த பிறகு வெள்ளிதிரையில் அறிமுகமானார். படம்: இன்ஸ்டாகிராம் 
நடிகைகள்

அழகுப் பதுமை நிவேதா பெத்துராஜ் - புகைப்படங்கள்

DIN
தமிழில் 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். படம்: இன்ஸ்டாகிராம்
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். படம்: இன்ஸ்டாகிராம்
ஒரு நாள் கூத்து படத்தில் வரும் 'அடியே அழகே... என் அழகே அடியே...' என்ற ஒற்றை பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். படம்: இன்ஸ்டாகிராம்
பொதுவாக எம்மனசு தங்கம், ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். படம்: இன்ஸ்டாகிராம்
பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
மஞ்சள் நிற உடையில் அழகுப் பதுமையாக இருக்கும் நிவேதா. படம்: இன்ஸ்டாகிராம்
பிட்டான உடையில் நிவேதா. படம்: இன்ஸ்டாகிராம்
ரசிகர்களை மயக்கும் நிவேதா பெத்துராஜ். படம்: இன்ஸ்டாகிராம்
மென்டல் மதிலோ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். படம்: இன்ஸ்டாகிராம்
இளம் நடிகைகளில் அதிக ரசிகர்கள் வட்டம் வைத்துள்ளவர்களில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். படம்: இன்ஸ்டாகிராம்
தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்

உத்திசார் நட்புக் கூட்டணி!

வெளிச்சத்துக்கு வராத விளக்குகள்!

சாலை விபத்தில் பேரூராட்சி பணியாளா் உயிரிழப்பு

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.32 கோடி

SCROLL FOR NEXT