சின்னத்திரையில் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலம் பிரபலமானார். படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:
சின்னத்திரையில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆப் டான்ஸ் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். படம்: இன்ஸ்டாகிராம்வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். படம்: இன்ஸ்டாகிராம்வளர்ந்து வரும் நாயகியாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர். படம்: இன்ஸ்டாகிராம்தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர். படம்: இன்ஸ்டாகிராம்'முஃப்தி' தமிழ் ரீமேக்கான 'பத்து தல' படத்தில் தாசில்தார் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்லாரன்ஸ் நடிக்கவுள்ள 'ருத்ரன்' படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோருடன் நடிக்க ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்ப்ரியா பவானி சங்கர். படம்: இன்ஸ்டாகிராம்ப்ரியா நடிப்பில் 'குருதி ஆட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'பொம்மை', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'பத்து தல' ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. படம்: இன்ஸ்டாகிராம்மாஃபியா படத்தில் நாயகியாக ஒப்பந்தம் ஒப்பந்தமாகியுள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்