சமந்தா தனது தீபாவளி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 
நடிகைகள்

தீபாவளி கொண்டாடிய சமந்தா - புகைப்படங்கள்

தீபாவளியை படு ஜோராகா கொண்டாடியுள்ளார் சமந்தா. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

DIN
தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்து வாக்குல இரண்டு காதல்’ படத்திலும் தெலுங்கில் ’சகுந்தலம்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
சமந்தா தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
தன்னுடைய நாய் குட்டிகளுடனும், ஹோம்லியான உடையில் படங்களை பகிர்ந்துள்ளார்.
வெப் சீரீஸ் மற்றும் பாலிவுட் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
தென்னிந்திய படங்களில் தவிர்க்க முடியாத நாயகியாக சமந்தா மாறியுள்ளார்.
அட்லீ இயக்க போகும் புதிய படத்தில் சமந்தா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளி பண்டிகையை தனது தோழியுடன் கொண்டாடியுள்ளார்.
அட்லீ இயக்க போகும் புதிய படத்தில் சமந்தா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

SCROLL FOR NEXT