முகப்பு
நடிகைகள்

புடவையில் ஜொலிக்கும் ஸ்ரீநிதி ஷெட்டியின் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் நாயகிாக வலம் வரும் ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய புகைப்படங்கள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
கே.ஜி.எஃப்-1இல் நாயகியாக அறிமுகமானார்.
பகிர்:
கே.ஜி.எஃப்-2 படத்திலும் நாயகியாக வலம் வந்த அசத்திய நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி.
தலை முடியை தொங்கவிட்டு கியூட் போஸ் கொடுத்த ஸ்ரீநிதி ஷெட்டி.
சேலையில் அசத்தும் ஸ்ரீநிதி ஷெட்டி
ஸ்ரீநிதி ஷெட்டிக்கு கேஜிஎஃப்: அத்தியாயம் 2 படம் திருப்புமுனை மட்டுமல்லாமல் அதுவே திருப்புமுனை கூட.
நட்சத்திர நாயகியாக வலம் வரும் ஸ்ரீநிதி ஷெட்டி.
சேலையில் ஸ்ரீநிதி ஷெட்டி நடத்தியுள்ள போட்டோ ஷூட் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது.
க்ளோஸ் அப்பில் க்யூட்டாக போஸ் கொடுத்துள் ஸ்ரீநிதி ஷெட்டி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.