முகப்பு
நடிகைகள்

இளசுகளின் நாயகி திவ்யபாரதி - புகைப்படங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் திவ்யாபாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:17 PM
தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' படத்தின் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
பகிர்:
தெலுங்கில் 'பாலி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
மாடல் அழகியான கணவு நாயகி.
சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் திவ்யபாரதி.
ஹாயாக ஒய்வெடுக்கும் திவ்யபாரதியின் படங்கள் தற்போது காட்டுத்தீ போல் இணையத்தில் பரவி வருகிறது.
ரசிகர்களை கிறங்கடித்து வரும் திவ்யபாரதி.
திவ்யபாரதி படங்கள் காட்டுத்தீ போன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
முழு கட்டுரையைப் படிக்க →