முகப்பு
நடிகைகள்

களைகட்டும் 'கீர்த்தி ஷெட்டி' - புகைப்படங்கள்

தன்னுடைய 17 வயதிலேயே நாயகியாக அறிமுகமாகி,  ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அமுல் பேபி.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
தெலுங்கில் வெளியான உப்பென்னா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த கீர்த்தி ஷெட்டி.
பகிர்:
தெலுங்கு சினிமாவின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி.
தன்னுடைய 17 வயதிலேயே நாயகியாக அறிமுகமாகி, ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அமுல் பேபி.
மிக இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்து, தொடர்ந்து பல விளம்பர படங்களில் நடித்து ரசிகர்களை வசீகரித்தவர்.
இளைஞர்களின் க்ரஷ்.
இளம் வயதிலேயே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நாயகி.
'வணங்கான்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
அழகு சிலையான கீர்த்தி ஷெட்டி.
அம்மாடியோவ்... என்ன அழகு!
என் கிரஷ் பேபி.
அமுல் பேபி.
அம்மாடியோவ் என்ன அழகு, உந்தன் அழகு.
பார்வையால் என்னை கெல்லாதே.
நீ ஒரு புரியாத புதிர்.
தங்கத் சிலையாக மின்னும் கீர்த்தி ஷெட்டி.
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே என வர்ணிக்கும் ரசிகர்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →