முகப்பு
நடிகைகள்

காந்த கண்ணழகி அதிதி சங்கர் - புகைப்படங்கள்

அற்புதமாக ஜொலிக்கும் அதிதி சங்கர். 

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:17 PM
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள்.
பகிர்:
விருமன் படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார்.
அசத்தும் அதிதி சங்கர்.
பச்சை நிறமே பச்சை நிறமே.. இச்சை ஊட்டும் பச்சை நிறமே...
முதல் படத்திலேயே நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அதிதி சங்கர்.
ரசிகர்களை கவர்ந்த நாயகி.
நடனம், வாசிப்பு, படம் பார்ப்பது போன்றவை அதிதிக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.
டாக்டர், சிங்கர், நடிகை என்று பன்முகத்தன்மை கொண்ட அதிதி சங்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.