மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் திரைத்துறையில் தனது பயணத்தை தொடர்ந்தார். 
நடிகைகள்

சொக்க வைக்கும் ஸ்டைலில் யாஷிகா ஆனந்த்

மாடல் அழகியாகவும், நடிகையாகவும் இருக்கும் யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயமாகியுள்ளார். 

DIN
துருவங்கள் பதினாறு மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் பங்கேற்ற பிறகு யாஷிகாவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.
தனது இன்ஸ்டாவில் கவர்ச்சியான போட்டோக்கள் போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.
யாஷிகாவின் கவர்ச்சிக்கு ஏங்காத இளசுகளே இல்லை.
தனது ஹாட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வரும் யாஷிகா ஆனந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

நண்பர்களிடையே கருத்து வேறுபாடு இயல்பு! டிரம்ப் - மோடி குறித்து அமெரிக்க தூதர்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT