மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள ஆர்கே கிளினிக்கில் தென்பட்ட பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.
நடிகைகள்
மும்பையை வலம் வரும் பாலிவுட் கனவுக் கன்னிகள் - புகைப்படங்கள்
தென்றலாய் எப்போதும் இளசுகளின் மனதை கொள்ளை கொல்லும் கனவுக்கன்னிகளாக உழவும் இளம் நாயகிகள்.
DIN
மும்பை பாந்த்ரா பகுதியில் தென்பட்ட பாலிவுட் நடிகையான கரீனா கபூர் மற்றும் கரிஷ்மா கபூர்.மும்பை சாண்டாக்ரூஸ் பகுதியில் தென்பட்ட பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.மும்பை அந்தேரியில் பகுதியில் தென்பட்ட பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே.மும்பை ஜூஹூ பகுதியில் தென்பட்ட பாலிவுட் நடிகை சாரா அலிகான்.மும்பை பாந்த்ராவில் தென்பட்ட பாலிவுட் நடிகை கரீனா கபூர்.