முகப்பு
நடிகைகள்

சிரிப்பால் ரசிகர்களை மயக்கும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வரும் பிரபல நாயகியான கீர்த்தி சுரேஷின் புதிய படங்கள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
சூப்பர்ஸ்டாருக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்தவர்.
பகிர்:
தமிழில் சாவித்திரியின் வாழ்க்கை கதையில் நடித்தார்.
‘நடிகையர் திலகம்’ படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது வென்றார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ்
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
விஜய்யுடன் 'பைரவா' மற்றும் 'சர்கார்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
2013ம் ஆண்டு கீதாஞ்சலி எனும் மலையாள படத்தில் நாயகியாக அறிமுகமானார்.
மலையாளத்திலும், தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
ஆரம்பகாலத்தில் தனது தந்தையின் தயாரிப்பில் உருவான சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தனது உடலை டயட், ஒர்கவுட் என ஸ்லிம்பிட் ஆக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ்
தனது புகைப்படங்களையும், வெளியிட்டு இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.