'கற்றது தமிழ்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானார்.
நடிகைகள்
ஸ்லிம் லுக்கில் அஞ்சலி - புகைப்படங்கள்
குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, சமீபத்தில் தாராளம் காட்டி ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்.
DIN
அஞ்சலி நடித்த அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.முன்னணி நடிகையாக வலம் வரும் அஞ்சலி.அஞ்சலி தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார்.இளம் நடிகையாக திரையுலகில் அறியப்பட்டும் நாயகி..அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், இறைவி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், கலகலப்பு, வத்திக்குச்சி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.