முகப்பு
நடிகைகள்

அரபிக் குத்து புகழ் 'பூஜா ஹெக்டே' புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
தமிழில் 2012-ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பகிர்:
முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு தனது நடிப்பு திறமையால் உயர்ந்வர்.
வெள்ளை உடையில் கலக்கும் பூஜா ஹெக்டே.
தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார்.
'பீஸ்ட்' படத்தின் நாயகி.
சிகப்பு நிற உடையில் அசத்தும் நடிகை பூஜா ஹெக்டே.
ரசிகர்களை கவர்வதற்காகவே புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே.
பீஸ்ட் படத்தி்ல் நடித்ததிலிருந்து இவரை சமூக வலைத்தள பக்கங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.