நடிகை தர்ஷா குப்தா மாடலிங் மூலம் திரைத் துறையில் அறிமுகமானவர்.
பகிர்:
தனியார் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் என்ற தொடர் மூலம் அறிமுகமானவர்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக மேலும் பிரபலமானார்.ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் தர்ஷா குப்தா.பாரம்பரிய உடையான சேலையில் தர்ஷா குப்தா.