மைனா திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நாயகி.
பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி.தெய்வ திருமகள், வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை.இன்ஸ்டாகிராமிலும், ட்விட்டரிலும் இவருடைய படங்கள் வரத் தவறுவதில்லை.அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கதிகலங்கச் செய்யும் நாயகி.அமலா பால் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.