இயக்குநர் சங்கரின் இரண்டாவது மகள் தான் இந்த அதிதி சங்கர்.
நடிகைகள்
மஞ்சக்காட்டு மைனாவான அதிதி சங்கர் - புகைப்படங்கள்
அட்டகாசமாய் ஜொலிக்கும் அதிதி சங்கர்.
DIN
2022ஆம் ஆண்டு விருமன் படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார்.தமிழ் சினிமா உலகில் நாயகியாக களம் இறங்கி அசத்தி வரும் அதிதி சங்கர்.அறிமுக படத்திலேயே நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த அதிதி சங்கர்.அடுத்தடுத்து வரும் பட வாய்ப்புகளால் மகிழ்ச்சியில் இருக்கும் அதிதி சங்கர்.டாக்டர், சிங்கர், நடிகை என்று பன்முகத்தன்மை கொண்ட அதிதி சங்கர்.