முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நாயகி.
பகிர்:
தன்னுடைய 17 வயதிலேயே நாயகியாக அறிமுகமாகி தன்னுடைய அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நாயகி.மிக இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்து, தொடர்ந்து பல விளம்பர படங்களில் நடித்து, தன்னுடைய அழகாலும், புன்னகையால் ரசிகர்களை வசீகரித்த கீர்த்தி ஷெட்டி.நடிகை கீர்த்தி ஷெட்டி, 'நிஷ்னா' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இது தனது நீண்டநாள் கனவு என தெரிவித்துள்ளார்.அள்ளி ததும்பும் அழகில் கீர்த்தி ஷெட்டி.இளைஞர்களின் கனவு தேவதை.மின்னும் கீர்த்தி ஷெட்டி.அமுல் பேபி.இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ்.பிங்க் நிற உடையில் நச்சுனு வெளியிட்டு இருக்கும் கிளிக்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.