விடுமுறைக்காக மாலத்தீவு சென்றுள்ள அமலா பால் அங்கு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு அவர் கொடுத்திருக்கும் போஸ்கள் பல விதம். 
நடிகைகள்

மாலத்தீவில் அமர்க்களம் செய்யும் அமலா பால் - புகைப்படங்கள்

கவர்ச்சியில் உச்சம் தொட அமலா பால்.

DIN
அமலா பால் புகைப்படங்கள் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே இணையத்தில் தீயாக பரவ தொங்கியது.
சிந்து சமவெளி திரைப்படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமான அமலாபால்.
மைனா திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
விக்ரம், விஜய், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் வெகுவிரைவில் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.
ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து சர்ச்சைக்கு உள்ளானார்.
சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை.
கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களை கதிகலங்கச் செய்யும் நாயகி.
'கடாவர்' படத்தை அமலா பாலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'அமலா பால் புரொடக்ஷன்ஸ்' மூலம் தயாரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

SCROLL FOR NEXT