முகப்பு
நடிகைகள்

இணையத்தை கலக்கும் நடிகை த்ரிஷா - புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நாயகி.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
1983ஆம் ஆண்டு பிறந்த த்ரிஷாக்கு தற்போது வயது 39.
பகிர்:
இளமையுடன் காட்சி தரும் நாயகி.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த நாயகி.
தமிழ் சினிமாவில் செல்ல குந்தவையும் இவர் தான்.
நடிகர் விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் த்ரிஷா இணைந்து நடித்துள்ளார்.
விஜய், அஜித் , சூர்யா, விக்ரம் என டாப் ஹீரோக்களுடன் இணைந்து பல மெகா ஹிட் படங்களை கொடுத்த நாயகி.
லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படத்தில் விஜயுடன் சேர்ந்த நாயகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.