சின்னத்திரை வழியாக வெள்ளித்திரையை வெற்றிகொள்ள வந்தவர்களின் வரிசையில் வந்த நாயகி.
சுசீந்திரன் இயக்கிய கென்னடி கிளப் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு பரிச்சயமானவர்.கென்னடி கிளப் (2019), வேலன் (2021), வீரபாண்டியபுரம் (2022) மற்றும் கோப்ரா (2022) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.வசீகரிக்கும் அழகில் ஜொலிக்கும் மீனாட்சி கோவிந்தராஜன்.பளிச் அழகில் வலம் வரும் நாயகி.ரசிகர்களின் மனதில் வீசும் தென்றலாக உலா வரும் மீனாட்சி கோவிந்தராஜன்.ரசிகர்களை ஃபிளாட்டாக்கிய கோப்ரா பட நாயகி.அழகே... உன்னை பல முறை பார்க்க தோன்றுதே.அழகு குட்டி செல்லம்.வெண்மேகமாய் நடந்து வரும் நாயகி.ஒய்யாரமாய் வரும் நாயகி.