இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
புன்னகையால் ரசிகர்களை கொல்லும் நாயகி.அழகே... இந்த நீல கலர் உடை நீ இன்னும் அழகாக உள்ளாய்.கீர்த்தி பகிர்ந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தனது அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தும் நாயகி.கீர்த்தி நாயகியாக நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுது.இன்ஸ்டாவில் கீர்த்தி சுரேஷ் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.தமிழ், தெலுங்கு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் கைவசம் மாமன்னன், சைரன், ரிவால்டர் ரீட்டா உள்ளிட்ட படங்களும், தெலுங்கில் தசரா, போலோ சங்கர் போன்ற படங்களும் உள்ளன.