மாடர்ன் டிரஸ், புது காஸ்டியூம் என வித விதமான உடைகளில் அழகு பதுமையாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர்.தன்னுடைய அழகை மெருகேற்றி கொண்டே செல்லும் ப்ரியா பவானி சங்கர்.
Advertisement
எப்போதும் ஆக்டிவாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர் தனது சமீபத்திய படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.ப்ரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலகி வருகிறது.