மாடர்ன் டிரஸ், புது காஸ்டியூம் என வித விதமான உடைகளில் அழகு பதுமையாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர்.
நடிகைகள்
கார்குழல் அழகி ப்ரியா பவானி சங்கர் - புகைப்படங்கள்
மேயாதமான் படத்தில் மூலம் தனது கேரியரை துவங்கிய ப்ரியா பவானி சங்கர் பயணம் தொடர்ந்து வெற்றி படங்களாகவே அமைந்து வருகிறது.
DIN
தனது சிகை அழகை மெருகேற்றி கொண்டே செல்லும் ப்ரியா பவானி சங்கர்.கேஷுவலாக போஸ் கொடுத்து அசத்தும் ப்ரியா பவானி சங்கர்.சோசியல் மீடியாவில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நாயகி.சேலையில் வசிகர போஸ் கொடுத்து ரசிகர்களை அசத்தும் நாயகி.முன்னணி நடிகையாக வலம் வரும் நாயகி.ப்ரியா பவானி சங்கரின் சமீபத்திய படங்கள் இணையத்தில் வைரலகி வருகிறது.