கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பர நடிகையாக பணியாற்றியவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி வலம் வரும் நாயகி.விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.சேலையில் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.தங்க நிற சரிகை வேயப்பட்ட ஆடை ஒன்றை அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார் சமந்தா.