2000களில் குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் 2013ஆம் ஆண்டு வெளிவந்த கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
2013ல் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ரஜினி முருகன், ரெமோ, பைரவா மற்றும் சூப்பர் ஸ்டார் நடித்த அண்ணாத்த போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.எடையை குறைத்து ஃபிட்டாக தனது உடலை வைத்துள்ள நாயகி.மார்டன் உடையில் போட்டோஷூட் எடுத்து லைக்ஸ் அள்ளிய நாயகி.பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநதி திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.கீர்த்தியின் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.