மலையாளத்தில் 2006ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 
நடிகைகள்

நடிகை பார்வதி திருவோத்து ஸ்டன்னிங் ஸ்டில்ஸ்

நடிகை பார்வதி திருவொத்து தனது சமீபத்திய படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.

DIN
இயக்குநர் சசியின் பூ படத்தில் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் பார்வதி திருவோத்து.
பூ திரைப்படத்திற்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.
விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் வென்றார்.
பரதநாட்டியத்தை நன்கு கற்றுத் தேர்ந்தவர்.
மலையாளத்தில் வெளியான சார்லி, டேக் ஆஃப், கூடே, வைரஸ், உயரே ஆகிய படங்களில் இவரது ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தில் பெரிய வரவேற்பை பெற்றன.
குறைந்த படங்களில் நடித்தாலும், அனைத்தும் பார்வதிக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்துள்ளன.
மலையாளத்தில் அவர் நடித்த 'டேக் ஆப்' திரைப்படத்தின் முதுகெலும்பு பார்வதிதான்.
கேரளா ஸ்டேட் விருதினை இரண்டு முறை வாங்கியுள்ளார்.
நடிகர் தனுஷுடன் இணைந்து மரியான் படத்தில் நடித்தார்.
உலகநாயகனுடன் உத்தமவில்லன் படத்தில் நடித்தார்.
பெங்களூர் நாட்கள் படத்தில் நடிகர் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்தார்.
அசத்தும் உடையில் நடிகை பார்வதி திருவோத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT