கீர்த்தி சுரேஷ் சேலையில் அழகாக போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலானது.
கீர்த்தி நடிப்பில் வந்த தசரா திரைப்படம் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.தனுஷ் உடன் தொடரி, விக்ரமுடன் சாமி ஸ்கொயர், விஜய்க்கு ஜோடியாக பைரவா மற்றும் சர்க்கார், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என நடித்து அசத்தினார்.ரகு தாத்தா உள்ளிட்ட படங்களில் கீர்த்தி நடித்து வருகிறார்.ரஜினிமுருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்கள் ஹிட் ஆனதால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.புடவையில் கீர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.