தற்போது அயலான், இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். தமிழிலும் தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட்டிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.  படம்: இன்ஸ்டாகிராம்
நடிகைகள்

தேவதையாக ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்

DIN
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானார் ரகுல் பிரீத்சிங்.
என்.ஜி.கே. படத்திலும் நடித்து அசத்தினார்.
ரகுல் ப்ரீத் சிங் சினிமாவில் அறிமுகமானது கன்னடத்தில்.
யுவன், புத்தகம், என்னமோ ஆகிய படங்களில் நடித்தார்.
தீரன் அதிகாரம் ஒன்றின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாம் திரைப்பட டிரைலர்!

18 மைல்ஸ் படத்தின் முன்னோட்டம்!

தீயணைப்புத் துறை ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம்!

எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 61 காசுகள் சரிந்து ரூ.88.19 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT