முகப்பு
நடிகைகள்

மாஸ் லுக்கில் ஸ்ரேயா சரண் - புகைப்படங்கள்

Updated On : 21 ஜூன், 2024 at 4:33 PM
தெலுங்கு திரைப்படமான இஷ்டம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பகிர்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
பாலிவுட்டிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ஸ்ரேயா.
எனக்கு 20 உனக்கு 18 என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
மழை திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
ரஜினிகாந்த், விஜய், தனுஷ் மற்றும் விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து உள்ளார்.
நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
முழு கட்டுரையைப் படிக்க →