திஷா பதானி புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். படங்கள்: இன்ஸ்டாகிராம்  
நடிகைகள்

மனம் மயக்கும் திஷா பதானி - புகைப்படங்கள்

கண்கவர் காட்சிகளில் கலக்கும் திஷா - சோஷியல் மீடியா புதுப்புது வைரல்

DIN
சீன அதிரடி நகைச்சுவைத் திரைப்படமான குங் ஃபூ யோகா (2017) மற்றும் பாகி 2 (2018), பாரத் (2019), மலாங் (2020) மற்றும் ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் (2022) ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். படங்கள்: இன்ஸ்டாகிராம்
ஹிந்தி படங்களில் நடித்து வந்த திஷா பதானி தற்போது, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படங்கள்: இன்ஸ்டாகிராம்
கியூன் கரு பிக்சர் கேர்ஸ் ஆன் தம் 23 என்ற இசை ஆல்பத்தையும் இயக்கியுள்ளார். படங்கள்: இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராமில் அதிக ஆர்வம் கொண்ட திஷா பதானி, தனது சமீபத்திய புகைப்படங்கள், விடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். படங்கள்: இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

SCROLL FOR NEXT