'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாவர்.
நடிகைகள்
செண்பகமே... செண்பகமே... நிவேதா பெத்துராஜ்!
DIN
ஸ்டார் நடிகையாக வலம் வரும் நிவேதா பெத்துராஜ்.
ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நிவேதா பெத்துராஜ்.எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நாயகி.பொதுவாக என் மனசு தங்கம், டிக்டிக்டிக், சங்கத் தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.