பர்ப்பிள் ஆப்பிள்... நேஹா ஷர்மா!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் 17 திரைப்படங்களில் நடிகை நேகா சர்மா நடித்துள்ளார்.
தெலுங்கில் அறிமுகமாகி பிறகு ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நாயகி.
எப்போதும் சமூக வலைதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி காட்டும் நேஹா ஷர்மா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.