நிகழ்வுகள்

புதிய பத்து ரூபாய் நோட்டுகள் அறிமுகம்

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பிறகு புதிய ரூபாய் நோட்டுகளை பல வண்ணங்களில் அச்சடித்து விநியோகம் செய்து வருகிறது ஆர்.பி.ஐ. முதலில் ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து ரூ.200 மற்றும் ரூ.50 நோட்டுகளும் விநியோகத்திற்கு வந்தன. இந்நிலையில், தற்போது புதிய ரூ.10 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. புதிய ரூ.10 நோட்டில் இந்திய கலாச்சார பாரம்பரியத்தை முன்னிறுத்தும் வகையில், கோனார்க் சூரியக் கோவிலின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவப்பு காதல்... காஷிகா சிசோதியா!

செங்காந்தளே... மீனாட்சி சௌதரி!

ஸ்ரீ சத்ய சாயி பாபா சொன்ன 5 குட்டிக் கதைகள்!

ஸ்ரீ சாயி ஓர் அற்புதம்!

சுகம் பல தரும் தமிழ்ப் பா... வாணி போஜன்!

SCROLL FOR NEXT