மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்
துவாரகாவில் நடக்கவிருக்கும் சர்வதேச மாநாட்டுக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் எக்ஸ்போ மையம் திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சக பயணிகளோடு, பயணியாக, மெட்ரோ ரயிலில் பயணித்தார். அப்போது, ரயில் பயணிகள், பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்வுகள்மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்