எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் நொறுங்கியது
காஷ்மீரின் பத்காம் பகுதியில் இந்திய விமானப்படையின் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில், 6 விமானப்படை அதிகாரிகள் பலியானதாக கூறப்படுகிறது.
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 8:46 PM
Advertisement