புத்தாண்டு கொண்டாட்டம்
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி, ஆரவாரத்துடன் 2019 ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர். சென்னை மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இளைஞர்கள் நடனமாடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்தும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.