நிகழ்வுகள்

வறண்டு போகும் நிலையில் போரூர் ஏரி!

சென்னை நகரத்தின் தாகத்தை தணித்து வரும் ஏரிகளில் ஒன்று போரூர் ஏரி. ஏரிகள் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிப்பதுடன், குடிநீர் வழங்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்கி வருகிறது. பெருகி வரும் மக்கள்  தொகை, வீட்டு மனைப் பெருக்கம் , சென்னை நகரின் குடிநீர் தேவையை ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில், வருண பகவானை நினைத்து  ஏங்க  வைக்கும்  நிலையில் தற்போது உள்ள போரூர் ஏரி.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விசிலடித்த ரசிகரைக் கண்டித்த அஜித்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்! தடை செய்ய வலியுறுத்தல்

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது: பிரேன் சிங்

ஓஜி ஓடிடி தேதி!

முதல்முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வான ஆப்பிரிக்க நாடு..! 5 லட்சம் மக்கள் தொகை!

SCROLL FOR NEXT