ஈர்ப்பாற்றல் மிகுந்த பெய்ஜிங் தினம் 
நிகழ்வுகள்

சீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்

DIN
பெய்ஜிங்-பெர்லின் நட்பு நகரத்தின் 25 ஆண்டு நிறைவு சமீபத்தில் கொண்டாடப்பட்டது
“ஈர்ப்பாற்றல் மிகுந்த பெய்ஜிங் தினம்” என்ற சிறப்பு நிகழ்ச்சி பெர்லினில் நடைபெற்றது
பாரம்பரிய இசை நிகழ்ச்சி, புகைப்படக் கண்காட்சி, கைவினை பொருட்களின் தயாரிப்பு முதலிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன
உள்ளூர் மக்களும், வெளிநாட்டுப் பயணிகளும் பெய்ஜிங்-பெர்லின் நட்பு நகரத்தின் 25 ஆண்டு நிறைவு நிகழ்சிகளில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு மகிழ்ந்தனர்
ஈர்ப்பாற்றல் மிகுந்த பெய்ஜிங் தினம்
ஈர்ப்பாற்றல் மிகுந்த பெய்ஜிங் தினம்
சீனாவின் 70-ஆவது தேசிய விழா
சீனாவின் 70-ஆவது தேசிய விழா நடைபெறவுள்ளது
சீனா தேசிய விழாவுக்காக பெய்ஜிங்கில் மலர்ப்படுகை தயாரிக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன
பெய்ஜிங்கில் பல குடியிருப்புப் பிரதேசங்களிலும் பூங்காக்களிலும் மலர்ப்படுகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன
விழா கொண்டாட்டத்துக்காகத் தயாரிக்கப்பட்ட இவை, பொதுமக்களின் வாழ்க்கைக்கும் எழில் ஊட்டுகின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT