முகப்பு
நிகழ்வுகள்

விமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
விபத்தில் உயிரிழந்த விமானி தீபக் சாத்தேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர்கள்.
பகிர்:
விபத்தில் உயிரிழந்த விமானி தீபக் சாத்தேவின் உடல் மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
விமானி தீபக்கின் உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
விமானி தீபக் சாத்தே ஹைதராபாத் விமானப்படை அகாடமியில் ஸ்வார்டு ஆஃப் ஹானர் பெற்றவர்.
உயிரிழந்தவர்களில் விமானி தீபக் சாத்தே மற்றும் துணை விமானி அகிலேஷ் குமாரும் அடங்குவர்.
ஏர் இந்தியா ஊழியர்கள்.
விமானி தீபக் சாத்தே இந்திய விமானப்படையில் விங் காண்டராக போர் விமானத்தை இயக்கியுள்ளார்.
இதையடுத்து, விமானி தீபக்கின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.