முகப்பு
நிகழ்வுகள்

வாஜபேயியின் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
முன்னாள் பிரதமர் வாஜபேயியின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டத் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
பகிர்:
புது தில்லியில் உள்ள வாஜபேயியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் பிரதமர் மோடி.
நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் வாஜபேயியின் 96வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வாஜபேயின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
வாஜபேயியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
வாஜபேயியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.