முகப்பு
நிகழ்வுகள்

தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் பணி பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிமனையில் நடைபெற்று வருகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →