நிகழ்வுகள்

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு - புகைப்படத் தொகுப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 முடிய 6 வாரங்களே! அதற்குள் எடைகுறைய 5 வழிகள்!!

புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்ட கடற்பாசி அறுவடை!

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த கோவா அரசு நடவடிக்கை: முதல்வர் சாவந்த்

போலீஸ் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோா் சான்றிதழ், ஆவணங்களுடன் அணுகலாம்!

தோற்றத்தில் மாற்றம்... நந்திதா ஸ்வேதா!

SCROLL FOR NEXT